NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கிண்ண பயிற்சி கிரிக்கெட் போட்டி – இன்று கவுதாத்தியில்..

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியையொட்டி தற்போது பயிற்சி போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. 

கவுகாத்தியில் இன்று (30) இடம்பெறும் பயிற்சி போட்டி ஒன்றில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. குறித்த போட்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று பிற்பகல் 2 மணி மோதுகின்றன.

Share:

Related Articles