NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கிண்ண தொடர்: பங்காளதேஷ் அணிக்கு அபராதம்!

உலக கிண்ண தொடரில் நேற்று (10) இடம்பெற்ற 7ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்காளதேஷ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் பங்காளதேஷ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.

ஒரு ஓவர் தாமதமாக வீசியது தெரிய வந்த நிலையில், இதனால் அந்த அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதத்தை ICC அபராதமாக விதித்துள்ளது.

Share:

Related Articles