NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைமை பதவி குமார் சங்கக்காரவுக்கு !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்பில் (Marylebone Cricket Club) உயர்ந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைமை பதவியே இவ்வாறு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles