NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு !

ஈரானில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக மாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles