NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் மசகு எண்ணை விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணை விலை அதிகரித்துள்ளது.

அதன்படி இவ் வார இறுதியில் WTI மசகு எண்ணை பேரல் ஒன்றின் விலை 1.41% அதிகரித்து 70.60 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

பிரண்ட் மசகு எண்ணை பேரல் ஒன்றின் விலை 74.17 டொலராக அதிகரித்துள்ளது.

Share:

Related Articles