NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக வங்கியின் புதிய தலைவராக அஜய் பங்கா நியமனம்!

உலக வங்கியின் புதிய தலைவராக அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

63 வயதுடைய அஜய் பங்கா, இந்தியாவில் பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

அத்துடன் மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

Share:

Related Articles