அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 34 வயதுடைய தலாவ மற்றும் காலதிவுல்வெவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.