NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எத்தியோப்பியாவில் மண்சரிவு – 157 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியா கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் வெறும் 55 இறப்பு எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், மண்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Share:

Related Articles