NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2,500 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக்காய்ச்சல் அதிகமாக பதிவாகியுள்ளது.

Share:

Related Articles