NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எல்லை நிர்ணய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் விசேட ஊடக சந்திப்பை நடத்தி பொதுமக்களை தௌிவூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணயக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles