NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (25) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து அமைச்சர்களுடன் ரணில் கலந்துரையாடியுள்ளார்.

அதன் போது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்த சாகல தலைமையிலான குழுவொன்றும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.

Share:

Related Articles