NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருகொடவத்தையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

ஒருகொடவத்தையில் தனியார் தொழிற்சாலையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிக்கு 05 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles