NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரு கிலோ எலுமிச்சையின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரிப்பு!

தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (15) ஒரு கிலோ எலுமிச்சையின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சை விநியோகிக்கப்படுகிறது.

இன்றைய தினங்களில் போதியளவு எலுமிச்சை கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

Share:

Related Articles