NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒஸ்கர் விருது விழாவில் நிர்வாணமாக நுழைந்த பிரபலம்!

உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஓஸ்கர் கருதப்பட்டு வருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஓஸ்கர் விருதினை அறிவிக்க ஜான் சீனா முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

அதன் பின்னர், மேடையிலேயே அவசர அவசரமாக ஆடை மாற்றி சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை புவர் திங்ஸ் படத்துக்கு வழங்கினார்.

Share:

Related Articles