கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழுவினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகவும், நாட்டில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.