கடுகண்ணாவை – பிலிமத்தலாவை பராமரிப்பு பணிகள் காரணமாக புகையிரத மார்க்கத்தின் 65ஆவது மைல்கல் அருகில் உள்ள புகையிரத கடவை 32 மணிநேரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படிஇ குறித்த புகையிரத கடவையனது இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது