NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடுமையான வெப்பம் காரணமாக புற்று நோய் ஏற்படும் அபாயம் – நிபுணர்களின் அறிவுரை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்த நாட்களில் கடுமையான வெப்பம் காரணமாக சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர், வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.

கை உறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் சருமத்தில் கடுமையான வெப்பத்தின் விளைவுகளை குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான வெப்பம் காரணமாக புற்றுநோயை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles