NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் திலித் ஜயவீர போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதன்படி, அவர் சார்பில் வைத்தியர் பு.வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

Share:

Related Articles