NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுமானத்துறையில் சுமார் 10 இலட்சம் பேர் வேலை இழப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானத்துறையில் சுமார் 10 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

நிர்மாணத்துறையின் பணிகளும் 70 சதவீதத்தால் முடங்கியுள்ளதாக அதன் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles