NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி – கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!

கண்டி – கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பஸ் நடத்துனரை இ.போ.ச. ஊழியர்கள் தாக்கியதாகக் கூறி இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கண்டி – கொழும்பு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles