கனடா தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.இந்த நிலையில், இணையத்தின் ஊடாக விடுதிகள் பதிவு செய்யும் போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் விடுதி ஒன்றை முன்பதிவு செய்த போது ஏமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.