NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவில் சக்தி வாய்ந்த இரு நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன!

கனடாவில் சக்தி வாய்ந்த இரு நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாயுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலாவது நிலஅதிர்வு 6.5 மெக்னிடியுட் அளவில் ஹைடா க்வாய், வான்கூவருக்கு வடக்கே சுமார் 1,720 கிலோமீற்றர் தொலைவில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

மற்றுமொரு நிலஅதிர்வு அதே பகுதியில் அரை மணி நேரத்திற்குப் பின்னர் 4.5 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles