NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடா சபாநாயகர் பதவி முதன்முறையாக கறுப்பினத்தவருக்கு !

கனடா பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் சபாநாயகராக லிபரல் கட்சியின் கிரெக் புர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடா பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு அவருடன் 7 பேர் போட்டியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles