NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வென்டர்சே இன்று இங்கிலாந்து செல்லவுள்ளனர்!

இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் இன்று இங்கிலாந்து செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

Share:

Related Articles