NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் – ஜூலி சங்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ட்விட்டர் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்திற்கு உள்ள உரி;மையே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம் எனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles