NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கரையோர மார்க்க புகையிரதங்கள் இரத்து!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ள நிலையில், கரையோர பாதையில் செல்லும் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Share:

Related Articles