NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களனியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப் பட்டுள்ளது…!

களனி ரஜமகா விகாரையில் துருதுது மகா பெரஹரா நடைபெறவுள்ளதால் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெரஹரா 24 ஆம் திகதி இரவு 08.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 03.00 மணி வரை வீதி உலா வரவுள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான போக்குவரத்து திட்டம்  பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles