NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறை – வல்லவிட்ட பிரதேச செயலாளர் பிரிவில் பெய்து வரும் அடை மழையுடன் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகத்தன்ன பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொரலுஹேன – தவலம வீதியில் உள்ள மேல் ஹெவெஸ்ஸ கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு சொந்தமான வீதிக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles