NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசாவில் சுகாதார சேவை முற்றிலும் முடக்கம்!

காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அந்நகரில் சுகாதார சேவை முற்றிலும் முடங்கியுள்ளதாக என பலஸ்தீனிய சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சபளர் டொக்டர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘அடுத்தடுத்த தாக்குதல்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக காசாவில் மருத்துவ சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 344 குழந்தைகள் உட்பட 756 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர உதவிகளை கோரி வருகிறோம். ஆனால், சர்வதேச நாடுகள் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை’ என வேதனை தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles