NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காத்தான்குடியில் படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி…!

மட்டக்களப்பு – காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

காத்தான்குடி – நாவலடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் 6 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

Share:

Related Articles