NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி – பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 3ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

4 வகையான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் – பாரிசில் நடைபெற்று வருகிறது.

2ஆவது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சக நாட்டு வீராங்கனை ஷிமனோவிச்சுடன் மோதினார்.

இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Share:

Related Articles