NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட்‍ இடைக்கால குழு – பரிசீலனை ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles