NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் வழக்கு விசாரணைகளில் நீதியரசர் விலகினார்!

இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கெதிராக ,   இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைகளில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார்.

Share:

Related Articles