NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சியில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்!

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாக செயற்பட்டு ஆபத்திலிருந்து பாதுகாத்தனர்.

Share:

Related Articles