(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – புனானி, நீராவி பிரதேசத்தில் அமைந்துள்ள கிணற்றில் தவறி விழுந்து மாணவன் இன்று உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி 11ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.