NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடிநீர் கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

தற்போதுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை 16 ஆம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் இரசாயன பொருட்கள் வட்டி செலவுகள் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு இவ்வாறு குடிநீர் கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நீர் கட்டணத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Share:

Related Articles