NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெஹெலியவிடம் வாக்குமூலம் பதிவு செய்கிறது CID!

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles