NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொள்ளுப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியின் முன்பாக உள்ள கடற்கரையில் இன்று (04) பகல் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles