NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி மீண்டும் திறக்கப்பட்டது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்று (06) காலை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பஸ் மீது மரம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது வீதியில் இருந்த தடைகளை நீக்கி வீதி திறக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles