NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் குறித்து வெளியான தகவல்!

கொழும்பு நகரில் சுமார் 700 மரங்கள் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய மரங்களை நாட்ட உள்ளதாக மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles