NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை !

சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதிகளில் விசேட சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல், அளுத்கடை நீதிமன்ற பகுதி, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய இடங்களில் இரவு வேளைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் சேவை அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles