NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு – பதுளை பிரதான வீதிக்கு பூட்டு!

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பெரகல பகுதி மாலை 6 மணி முதல் அடுத்த நாளை காலை 6 மணி வரை தினசரி மூடப்படுமென பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தல் மறு அறிவிப்பு வரை அமுலில் இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles