NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோட்டாவின் உத்தியோகபூர்வ இல்ல நீர்க்கட்டணம் உயர்வு – ஜனாதிபதி செயலகத்தை நாடியுள்ள அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு 46,000 ரூபா நீர்க்கட்டணம் கிடைத்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அதற்குத் தீர்வு காண்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனையை கோரியுள்ளனர்.

Share:

Related Articles