NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோபா அமெரிக்க கால்பந்து – ஆர்ஜென்டீனா அணி சம்பியனானது!

கோபா அமெரிக்க கால்பந்துத் தொடரின் இறுதிப்போட்டி இன்று அதிகாலை அமெரிக்கா, ஹார்ட் ராக் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் ஆர்ஜென்டீனா மற்றும் கொலம்பிய அணிகள் மோதின.

போட்டியின் 112ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா அணியின் லாட்டாரோ மார்டினெஸ் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்து அமெரிக்க கால்பந்துத் தொடர் 2024 போட்டியில் ஆர்ஜென்டீனா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.

Share:

Related Articles