NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

க.பொ.தசாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் !

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles