NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரல்..!

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி மதல் 2024.09.23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles