சட்டப் பேரவை இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய, இதுவரை உறுப்பினர்களை நியமிக்காத சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரச சேவை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.