(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சந்தையில் மீன் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது.
சில வகை மீன்களின் விலை வழக்கத்தை விட இருமடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.