சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான சருமத்தை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய பால்மா டின்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு மற்றும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.