NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தமிழக இளம் வீரர் சாதனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வரும் நிலையில், இந்தியா – தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான பரத்விஷ்ணு சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 17 பேர் போட்டியில் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர். இவற்றில் 14 வயதான தமிழக வீரர் பரத்விஷ்ணு அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Share:

Related Articles